கோலி சோடா சாந்தினிக்கு பாராட்டுக்கள் வந்து குவிகின்றன | Jiiva | Riya Suman | D.imman | Rathna Siva
2020-02-08 2,207
#SeeruAudienceOpnion #VaanamKottattum
Seeru movie:கோலி சோடா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாந்தினி. இது அவருக்கு முதல் படம், அதிலே நன்றாக நடித்து பல முன்னணி இயக்குனர்களின் வாழ்த்தை பெற்ற இவர் இரண்டாவதாக நடித்த திரைப்படம் தான் சீறு.